IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1,29,000/-

0
IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு - மாதம் ரூ.1,29,000/-
IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு - மாதம் ரூ.1,29,000/-
IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு – மாதம் ரூ.1,29,000/-

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) ஆனது General Manager (Finance)/ Chief Finance Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 15.12.2023 முதல் 04.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)
பணியின் பெயர் General Manager (Finance)/ Chief Finance Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி காலிப்பணியிடங்கள்:

General Manager (Finance)/ Chief Finance Officer TEGS-VII பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Manager கல்வி தகுதி:

IPPB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து Chartered Accountant (CA) from ICAI முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01.11.2023 அன்று குறைந்தபட்ச வயது 38 மற்றும் அதிகபட்சம் 55 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IPPB சம்பள விவரம்:
  • Scale VII- ரூ.1,16,120 – 3,220 (4) –1,29,000/-
  • Scale VI – ரூ.1,04,240 – 2,970 (4) – 1,16,120/-
IPPB விண்ணப்ப கட்டணம்:
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.150/-
தேர்வு செயல் முறை:
  • Assessment
  • Group Discussion
  • Online Test & Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 15.12.2023 முதல் 04.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!