ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.42,000/- || நேர்காணல் மட்டுமே!

0
ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.42,000/- || நேர்காணல் மட்டுமே!
ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.42,000/- || நேர்காணல் மட்டுமே!
ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.42,000/- || நேர்காணல் மட்டுமே!

ICMR NIRRCH நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Senior Project Associate பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR NIRRCH
பணியின் பெயர் Senior Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview
Senior Project Associate காலியிடங்கள்:

Senior Project Associate பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ICMR NIRRCH நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Senior Project Associate கல்வி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, M.V.Sc, BE, B.Tech, Doctoral Degree, MS, MD ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Senior Project Associate வயது:

இந்த ICMR NIRRCH நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNTPO நிறுவனத்தில் அருமையான வேலை – பட்டதாரிகளுக்கு ரூ.60,000/- மாத சம்பளம்!

ICMR NIRRCH ஊதியம்:

Senior Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.42,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR NIRRCH தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் 19.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIRRCH விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ICMR NIRRCH நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதல்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!