TNTPO நிறுவனத்தில் அருமையான வேலை – பட்டதாரிகளுக்கு ரூ.60,000/- மாத சம்பளம்!

0
TNTPO நிறுவனத்தில் அருமையான வேலை - பட்டதாரிகளுக்கு ரூ.60,000/- மாத சம்பளம்!
TNTPO நிறுவனத்தில் அருமையான வேலை - பட்டதாரிகளுக்கு ரூ.60,000/- மாத சம்பளம்!
TNTPO நிறுவனத்தில் அருமையான வேலை – பட்டதாரிகளுக்கு ரூ.60,000/- மாத சம்பளம்!

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் (TNTPO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Professionals, Marketing Professionals ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO)
பணியின் பெயர் Professionals, Marketing Professionals
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email
TNTPO காலிப்பணியிடங்கள்:

TNTPO நிறுவனத்தில் காலியாக உள்ள Professionals பணிக்கு என 02 பணியிடங்களும், Marketing Professionals பணிக்கு என 02 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNTPO பணிகளுக்கான கல்வி தகுதி:

MBA, PG Diploma, Master Diploma, MA, M.Sc, Graduate Degree, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

TNTPO பணிகளுக்கான வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

TNTPO மாத சம்பளம்:

இந்த TNTPO நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- மாத சம்பளமாக அளிக்கப்படும்.

ரூ.45,000/- மாத சம்பளத்தில் AIASL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – 148 காலியிடங்கள்!

TNTPO தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNTPO விண்ணப்பிக்கும் முறை:

இந்த TNTPO நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (09.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link
Official Website Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!