ரூ.3,40,000/- சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.3,40,000/- சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.3,40,000/- சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
ரூ.3,40,000/- சம்பளத்தில் IOCL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

PESB நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) Director பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 01.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
IOCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் IOCL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Director கல்வி தகுதி:

Director பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Tech, MBA, PGDM பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Director வயது வரம்பு:

இந்த IOCL நிறுவன பணிக்கு 45 வயது பூர்த்தி அடையாத நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Director ஊதியம்:

Director பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.42,000/- || நேர்காணல் மட்டுமே!

IOCL தேர்வு முறை:

இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL விண்ணப்பிக்கும் முறை:
  • Director பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (01.01.2024) தபால் செய்ய வேண்டும்.
Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!