TNPSC, TET & TNUSRB தேர்வுகளில் இனி எளிதாக ஜெயிக்கலாம் – BOOK MATERIALS சலுகை விலையில்!

0
TNPSC, TET & TNUSRB தேர்வுகளில் இனி எளிதாக ஜெயிக்கலாம் - BOOK MATERIALS சலுகை விலையில்!
TNPSC, TET & TNUSRB தேர்வுகளில் இனி எளிதாக ஜெயிக்கலாம் - BOOK MATERIALS சலுகை விலையில்!
TNPSC, TET & TNUSRB தேர்வுகளில் இனி எளிதாக ஜெயிக்கலாம் – BOOK MATERIALS சலுகை விலையில்!

TNPSC, TET & TNUSRB போன்ற அனைத்து வகையான அரசுப் போட்டி தேர்வுகளுக்கும் தற்போதைய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி தயாராகி வருகின்றனர். அதிக அளவிலான தேர்வர்கள் கலந்து கொள்வதால் தேர்வுக்கான போட்டியும் அதிகரித்து வருகிறது. இதனால் மிகுந்த கவனத்துடன் தேர்வுக்கு தயாராகி அதிகம் மதிப்பெண்களை பெற வேண்டியது அவசியமாகியுள்ளது. TNPSC, TET & TNUSRBபோன்ற அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் EXAMSDAILY பயிற்சி நிறுவனம் தேவையான புக் மெட்டீரியல்களை விற்பனை செய்து வருகிறது.

இதில் தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் முழுவதுமாக தொகுக்கப்பட்டு தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புக் மெட்டீரியல் திருத்தம் செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு(முற்கால இந்தியா & இடைக்கால இந்தியா), வரலாறு (நவீன இந்தியா & இந்திய தேசிய இயக்கம்), Unit 8, Unit 9, பொருளாதாரம், இந்தியா அரசியலமைப்பு, புவியியல் என மொத்தம் 11 புக் மெட்டீரியல் ரூபாய் 1999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் 500 ருபாய் மதிப்புள்ள TEST PACK இலவசமாக வழங்கப்படும். இது குறித்த மேலும் அதிக விவரங்களை 7708552255 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.புத்தகங்கள் வாங்க விருவம்புவோர் கீழ் வுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது அவசியம்.

Call us at 7708552255

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!