ரயிலில் உங்கள் சீட் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதா? இப்படி புகாரளியுங்க!! ரயில்வேயின் சூப்பர் திட்டம்!!

0

ரயிலில் உங்களது சீட் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் எப்படி புகாரளிப்பது என்பது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணம்:

ரயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதனால் நாளொன்றுக்கு மட்டுமே லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், ரயிலில் எந்தவித இடையூறும் இல்லாமல் பயணத்தை தொடரும் பொருட்டு பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து விடுகின்றனர். ஆனால், முன்பதிவு செய்யும் சீட்களிலும் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் பயணிகள் வந்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால், முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக இந்தியன் ரயில்வே நிர்வாகம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

TNPSC, TET & TNUSRB தேர்வுகளில் இனி எளிதாக ஜெயிக்கலாம் – BOOK MATERIALS சலுகை விலையில்!

அதாவது, முன்பதிவு செய்த பயணிகளின் பெட்டியில் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் வந்து ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது புகார் அளிக்கலாம். இந்த செயலிக்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் ப்ளே ஸ்டோர் மூலமாகவே ரயில் பயணிகள் இந்த செயலியின் மூலமாக ஆக்கிரமிப்பு செய்யும் பணிகள் மீது புகார் அளிக்கலாம். இவ்வாறு செயலியின் மூலமாக புகார் அளிக்கப்பட்டதும் ரயில் டிக்கெட் பரிசோதகர் மூலமாக புக்கிங் ஆகாத பயணிகள் ரயிலில் இருந்து இறக்கி விடப் படுவார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!