SECI நிறுவனத்தில் 40 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ரூ.2,60,000/- மாத சம்பளம்!

0
SECI நிறுவனத்தில் 40 காலியிடங்கள் - டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ரூ.2,60,000/- மாத சம்பளம்!
SECI நிறுவனத்தில் 40 காலியிடங்கள் - டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ரூ.2,60,000/- மாத சம்பளம்!
SECI நிறுவனத்தில் 40 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || ரூ.2,60,000/- மாத சம்பளம்!

Solar Energy Corporation of India Limited-ல் (SECI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Additional General Manager, DGM, Deputy Manager போன்ற பல்வேறு பணிகளுக்கென 40 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 15.12.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Solar Energy Corporation of India Limited (SECI)
பணியின் பெயர் Additional General Manager, DGM, Deputy Manager, Senior Officer, Senior Accounts Officer, Senior Engineer, Secretarial Officer, Junior Accountant, Supervisor
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
SECI பணியிடங்கள்:

SECI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Additional General Manager – 02 பணியிடங்கள்
  • Deputy General Manager – 04 பணியிடங்கள்
  • Deputy Manager – 16 பணியிடங்கள்
  • Senior Officer – 03 பணியிடங்கள்
  • Senior Accounts Officer – 03 பணியிடங்கள்
  • Senior Engineer – 04 பணியிடங்கள்
  • Secretarial Officer – 01 பணியிடம்
  • Junior Accountant – 03 பணியிடங்கள்
  • Supervisor – 04 பணியிடங்கள்
SECI பணிகளுக்கான கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, CA, CMA, B.Com, MBA, PG Degree, PG Diploma, LLB, LLM, Diploma ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

SECI பணிகளுக்கான வயது விவரம்:
  • Additional General Manager பணிக்கு 48 வயது எனவும்,
  • Deputy General Manager பணிக்கு 45 வயது எனவும்,
  • Deputy Manager பணிக்கு 35 வயது எனவும்,
  • மற்ற பணிகளுக்கு 28 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது முடிவு செய்யப்பட்டுள்ளது.
SECI பணிகளுக்கான ஊதிய விவரம்:

இந்த SECI நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.22,000/- முதல் ரூ.2,60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.42,000/- || நேர்காணல் மட்டுமே!

SECI தேர்வு செய்யும் முறை:
  1. Merit List
  2. Screening Test
  3. Written Test
  4. Trade Test
  5. Skill Test
SECI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.12.2023 அன்று முதல் 04.01.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!