ரூ.3,40,000/- சம்பளத்தில் EIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.3,40,000/- சம்பளத்தில் EIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.3,40,000/- சம்பளத்தில் EIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.3,40,000/- சம்பளத்தில் EIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

PESB ஆனது Engineering India Limited (EIL) காலியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Director (Project) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.3,40,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Engineering India Limited (EIL)
பணியின் பெயர் Director (Project)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
Engineering India Limited காலியிடங்கள்:

Director (Project) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் EIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Director (Project) கல்வி:

இந்த EIL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Director (Project) வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 45 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Director (Project) சம்பளம்:

Director (Project) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

EIL தேர்வு செய்யும் விதம்:

இந்த EIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

EIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். பிறகு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 03.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!