ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

0
ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!
ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!
ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

Data Entry Operator பணிக்கு என Intelligent Communication System India Limited-ல் (ICSIL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 09.12.2023 அன்று முத்தலாக் 10.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSIL
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSIL பணியிடங்கள்:

ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வி விவரம்:
  • Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • விண்ணப்பதாரர்கள் MS Office முடித்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Data Entry Operator வயது விவரம்:

இந்த ICSIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Data Entry Operator ஊதிய விவரம்:

Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.21,215/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

AIASL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – 89 காலியிடங்கள் || ITI / டிகிரி தேர்ச்சி போதும்!

ICSIL தேர்வு செய்யும் முறை:

இந்த ICSIL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Typing Test, Document Verification, Skill Test / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICSIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.12.2023 அன்று முதல் 10.12.2023 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!