பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்… அதிருப்தியில் ஊழியர்கள்!

0
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்... அதிருப்தியில் ஊழியர்கள்!
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்... அதிருப்தியில் ஊழியர்கள்!
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்… அதிருப்தியில் ஊழியர்கள்!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் புதிய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வந்துள்ளது.

ஓய்வூதிய திட்டம்:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பல ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த வேளையில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை பள்ளிகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு!!

இந்த நிலையில் மீண்டும் புதிய ஓய்வு திட்டம் அமலாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த இரு மாநிலங்களும் அண்மையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்று தற்போது ஆட்சி அமைத்து வருகிறது. இந்த நிலையில் 2024 பொது தேர்வுக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் புதிய ஓய்வு திட்டத்தை அரசு அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!