AIASL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – 89 காலியிடங்கள் || ITI / டிகிரி தேர்ச்சி போதும்!

0
AIASL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - 89 காலியிடங்கள் || ITI / டிகிரி தேர்ச்சி போதும்!
AIASL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - 89 காலியிடங்கள் || ITI / டிகிரி தேர்ச்சி போதும்!
AIASL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – 89 காலியிடங்கள் || ITI / டிகிரி தேர்ச்சி போதும்!

AIASL என்னும் AI Airport Service Limited-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Duty Officer, Jr. Officer, Customer Service Executive ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 89 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AIASL
பணியின் பெயர் Duty Officer, Jr. Officer, Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent cum Ramp Driver, Handywoman
பணியிடங்கள் 89
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2023, 28.12.2023, 29.12.2023, 30.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-In Interview
AIASL காலியிடங்கள்:

AIASL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Duty Officer – 02 பணியிடங்கள்
  • Jr. Officer – 04 பணியிடங்கள்
  • Customer Service Executive – 27 பணியிடங்கள்
  • Ramp Service Executive – 16 பணியிடங்கள்
  • Utility Agent cum Ramp Driver – 10 பணியிடங்கள்
  • Handywoman – 30 பணியிடங்கள்
AIASL பணிக்கான கல்வி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, Graduate Degree, MBA, BE, B.Tech, Diploma, ITI ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

AIASL பணிக்கான வயது:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Duty Officer – 50 வயது
  • Jr. Officer – 35 வயது
  • மற்ற பணிகள் – 28 வயது
AIASL மாத சம்பளம்:

இந்த AIASL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.21,330/- முதல் ரூ.32,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

மத்திய அரசில் Junior Assistant Executive வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.52650/- || உடனே விரையுங்கள்!

AIASL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 27.12.2023, 28.12.2023, 29.12.2023, 30.12.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள Walk-In Interview (Interview / Trade Test / Group Discussion / PET) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIASL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த AIASL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk in Interview-க்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!