மத்திய அரசில் Junior Assistant Executive வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.52650/- || உடனே விரையுங்கள்!

0
மத்திய அரசில் Junior Assistant Executive வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.52650/- || உடனே விரையுங்கள்!
மத்திய அரசில் Junior Assistant Executive வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.52650/- || உடனே விரையுங்கள்!
மத்திய அரசில் Junior Assistant Executive வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.52650/- || உடனே விரையுங்கள்!

Central Arecanut and Cocoa Marketing and Processing Co-operative Limited எனப்படும் CAMPCO ஆனது Junior Assistant Executive பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.52650/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CAMPCO
பணியின் பெயர் Junior Assistant Executive
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CAMPCO காலிப்பணியிடங்கள்:

Junior Assistant Executive பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Assistant Executive கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, B.Com / B.Sc / BA / BBM / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAMPCO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Assistant Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.52650/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,00,000/- மாத ஊதியம்!

CAMPCO விண்ணப்ப கட்டணம்:
  • C/ST Candidates: Rs.295/-
  • General Candidates: Rs.590/-
Junior Assistant Executive தேர்வு செய்யபடும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!