டி20 உலகக் கோப்பை 2024 – ஐசிசி நிர்வாகம் முக்கிய அப்டேட்!

0
டி20 உலகக் கோப்பை 2024 - ஐசிசி நிர்வாகம் முக்கிய அப்டேட்!
டி20 உலகக் கோப்பை 2024 - ஐசிசி நிர்வாகம் முக்கிய அப்டேட்!
டி20 உலகக் கோப்பை 2024 – ஐசிசி நிர்வாகம் முக்கிய அப்டேட்!

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இலச்சினையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டி20 போட்டி

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியை கண்டது. அதற்கு அடுத்த சர்வதேச தொடராக ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆண்கள் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

அதே போல வங்கதேசத்தில் டி20 பெண்கள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இலச்சினையை ஐசிசி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும் டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!