ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,00,000/- மாத ஊதியம்!

0
ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,00,000/- மாத ஊதியம்!
ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,00,000/- மாத ஊதியம்!
ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,00,000/- மாத ஊதியம்!

ஆதார் துறையின் கீழ் செயல்பட்டு வரும் UIDAI நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 06.12.2023 அன்று வெளியிட்டுள்ளது. Deputy Director, Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Deputy Director, Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆதார் துறை பணியிடங்கள்:
Deputy Director, Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Accountant, Junior Translation Officer ஆகிய பணிகளுக்கு என 11 பணியிடங்கள் UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ளது.

UIDAI கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma, MBA, CA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

UIDAI அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், UT / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

UIDAI வயது விவரம்:

இந்த UIDAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

UCIL ஆணையத்தில் ரூ.3,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

UIDAI சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 05/ 06 / 08 / 11 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.12,520/- முதல் ரூ.2,00,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

UIDAI தேர்வு செய்யும் முறை:

இந்த UIDAI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

UIDAI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 06.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!