IIT Madras நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.40,000/-

0
IIT Madras நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - சம்பளம்: ரூ.40,000/-
IIT Madras நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - சம்பளம்: ரூ.40,000/-
IIT Madras நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.40,000/-

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் (IIT Madras) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் System Administrator, Junior Executive ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் System Administrator, Junior Executive
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIT Madras காலிப்பணியிடங்கள்:

IIT Madras நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • System Administrator – 01 பணியிடம்
  • Junior Executive – 01 பணியிடம்
System Administrator / Jr. Executive கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதிப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • System Administrator – BE, B.Tech, MCA, M.Sc
  • Junior Executive – ஏதேனும் ஒரு Bachelor’s Degree, Master Degree
IIT Madras வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

System Administrator / Jr. Executive சம்பளம்:
  • System Administrator பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை என்றும்.
  • Junior Executive பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.30,000/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

IIT Madras தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Document Verification, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

System Administrator / Jr. Executive விண்ணப்பிக்கும் முறை:

இந்த IIT Madras நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (27.12.2023) https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link 1
Download Notification Link 2
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!