இந்தியன் வங்கியில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை – டிசம்பர் 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
இந்தியன் வங்கியில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை - டிசம்பர் 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!
இந்தியன் வங்கியில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை - டிசம்பர் 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!
இந்தியன் வங்கியில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை – டிசம்பர் 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!

இந்தியன் வங்கியில் (Indian Bank) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Professionals பிரிவின் கீழ் வரும் Chief Executive Officer, Head of Human Resource, Head of Technology பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் வங்கி (Indian Bank)
பணியின் பெயர் Chief Executive Officer, Head of Human Resource, Head of Technology
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் வங்கி பணியிடங்கள்:

இந்தியன் வங்கியில் (Indian Bank) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Chief Executive Officer – 01 பணியிடம்
  • Head of Human Resource – 01 பணியிடம்
  • Head of Technology – 01 பணியிடம்
Professionals பணிக்கான கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, MBA, Post Graduate Diploma, CA, ICWA, MCA, BE, B.Tech, ME, M.Tech ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Professionals பணிக்கான வயது விவரம்:

இந்த இந்தியன் வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 36 வயது முதல் 57 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Professionals பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Indian Bank விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Indian Bank தேர்வு செய்யும் முறை:

இந்த இந்தியன் வங்கி சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Preliminary Interview, Written Test, Group Discussion ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNDTE COA 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Indian Bank விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PWBD – ரூ.100./-
  • மற்ற நபர்கள் – ரூ.1000/-
Indian Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (18.12.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF
Download Application Form PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!