10ம் வகுப்பு முடித்தவர்களா நீங்கள்? உங்களுக்கு வேலை வாய்ப்புகள் இதோ!
நாடு முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் குறைந்த கல்வி தகுதிகளை கொண்ட வேலை வாய்ப்புகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றன. பணி நாடுநர்களுக்கு அத்தகைய வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை நங்கள் வெளியிட்டுளோம்.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் அரசு துறை நிறுவனங்களும் தனியார் துறையினரும் அவ்வப்போது வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்தி பலரும் இந்த வருடத்தில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். பல்வேறு தகுதிகளில் தினந்தோறும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது.
12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!
தற்போது வேலை வாய்ப்புகளை தேடி வருபவர்களுக்கு குறிப்பாக 10ம் வகுப்பு கல்வி தகுதியுடன் வேலை வாய்ப்புகளை நாடுவோர்களுக்கு உதவும் வகையில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை இப்பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதுமட்டுமல்ல இப்பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் | பதவியின் பெயர் | கடைசி தேதி | விண்ணப்பிக்க |
Vellore Child Protection Officer | Assistant/Data Entry Operator | 05.10.2023 | Click Here |
ICMR | Project Scientist, Project Technical Officer, Research Assistant, Project Assistant, Project Technician, Field Attendant/Multi-Tasking Staff | 05.10.2023, 06.10.2023 | Click Here |
TNHRCE | Junior Assistant, Warden, Office Assistant | 09.10.2023 | Click Here |
Indian Coast Guard | Store Keeper Grade I, Store Keeper Grade II, Engine Driver etc | 02.10.2023,17.10.2023 | Click Here |
BECIL | Patient Care Attendant(PCA) | 12.10.2023 | Click Here |
OMC | Housemaid | 17.10.2023 | Click Here |
மத்திய ரயில்வே | குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ | 17.10.2023 | Click Here |
Northeast Frontier Railway | sportspersons | 23.10.2023 | Click Here |
ICFRE | Technical Assistant, Technician, Driver | 06.11.2023 | Click Here |
ICMR | Project Associate, Project Field Worker, Project Lab Assistant | 04.10.2023 | Click Here |
Directorate of Lighthouses And Lightships | Technician | 15.10.2023 | Click Here |
Income Tax | Income Tax, Tax Assistant & Multi-Tasking Staff | 15.10.2023 | Click Here |
RRB | Group ‘C’, Group ‘D’ | 22.10.2023 | Click Here |
10 pass