இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (12.12.2023) வெளியிட்டுள்ளது. இதில் Medical Record Technician பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL)
பணியின் பெயர் Medical Record Technician
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Medical Record Technician பணிக்கு என 02 பணியிடங்கள் HAL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Medical Record Technician கல்வி:

Medical Record Technician பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் SSLC / PUC + Diploma (Medical Record Technology) முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

HAL வயது வரம்பு:

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.12.2023 அன்றைய தினத்தின் படி, 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Medical Record Technician மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது HAL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

HAL தேர்வு செய்யும் விதம்:

Medical Record Technician பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Medical Record Technician விண்ணப்பிக்கும் விதம்:

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 27.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!