8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.58,100/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.58,100/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.58,100/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.58,100/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TNRD சின்னசேலம், கள்ளக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள Office Assistant மற்றும் Record Clerk ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊராட்சி அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 11-12-2023 முதல் 21-12-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சின்னசேலம், கள்ளக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகம்
பணியின் பெயர் Office Assistant மற்றும் Record Clerk
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • Office Assistant – 2 பணியிடங்கள்
  • Record Clerk – 1 பணியிடம்

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Office Assistant – எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
  • Record Clerk – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாதம் ரூ.218200/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:
  • Office Assistant – ரூ.15,700 to ரூ.58,100
  • Record Clerk – ரூ.15,900 to ரூ.58,500
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21/12/2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!