ONGC நிறுவனத்தில் ரூ.1,30,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
ONGC நிறுவனத்தில் ரூ.1,30,000/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
ONGC நிறுவனத்தில் ரூ.1,30,000/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
ONGC நிறுவனத்தில் ரூ.1,30,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Medical Officer (Doctors) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,30,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Medical Officer (Doctors)
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலியிடங்கள்:

ONGC நிறுவனத்தில் Medical Officer (Doctors) பணிக்கென 07 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Medical Officer கல்வி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, MD, MS Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

ONGC வயது:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

Medical Officer மாத ஊதியம்:

Medical Officer (Doctors) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.65,000/- முதல் ரூ.1,30,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.58,100/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ONGC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் 21.12.2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Medical Officer விண்ணப்பிக்கும் விதம்:
  • இந்த ONGC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • 18.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!