தெற்கு ரயில்வேயில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.63,200/-

0
தெற்கு ரயில்வேயில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.63,200/-
தெற்கு ரயில்வேயில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.63,200/-
தெற்கு ரயில்வேயில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.63,200/-

தெற்கு ரயில்வேயில் (Southern Railway) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Cultural Quota கீழ் ஒதுக்கப்பட்டுள்ள Railway Officer (Level 2 of VII) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 02.12.2023 முதல் 31.12.2023 அன்று வரை Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Southern Railway
பணியின் பெயர் Railway Officer (Level 2 of VII)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
தெற்கு ரயில்வே பணியிடங்கள்:

Level 2 of VII CPC pay Matrix என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் Violin, Tabla / Mridangam வசிக்கும் பணிக்கு என 02 பணியிடங்கள் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ளது.

Southern Railway கல்வி விவரம்:

இந்த Railway துறை சார்ந்த பணிக்கு 10ம் வகுப்பு + ITI, 12ம் வகுப்பு, Degree, Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். .

தெற்கு ரயில்வே வயது விவரம்:

01.01.2024 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தது 18 எனவும், அதிகபட்சம் 30 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Southern Railway சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 2 of VII CPC pay Matrix படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தெற்கு ரயில்வே தேர்வு செய்யும் முறை:
  • Written Test / Computer Based Test
  • Practical Demonstration and Document Verification

AIASL நிறுவனத்தில் நேர்காணல் – 128 காலியிடங்கள் || Diploma / Degree தேர்ச்சி போதும்!

Southern Railway விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / EXSM / PWBD / Women – ரூ.250/-
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
தெற்கு ரயில்வே விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தெற்கு ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://iroams.com/rrc_sr_cultural/index.php என்ற இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 31.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!