Sainik School-ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
Sainik School-ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
Sainik School-ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
Sainik School-ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

Sainik School Nalanda ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Mess Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Sainik School Nalanda
பணியின் பெயர் Mess Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Sainik School Nalanda காலிப்பணியிடங்கள்:

Mess Manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mess Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Diploma / Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Sainik School Nalanda வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mess Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ESIC ஆணையத்தில் ரூ.1,29,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Sainik School Nalanda தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.12.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!