12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் | Jobs for 12th Pass!
12ம் வகுப்பு முடித்து விட்டு வேலை தேடும் நபர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த புதிய அறிவிப்புகளை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.
அறிவிப்புகள்:
இந்தியாவில் தற்போது இருக்கும் பொருளாதார சூழலில் அனைவரும் வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலான காரியமாக உள்ளது. ஒரு சிலருக்கு மத்திய அல்லது மாநில அரசு பணியை வாங்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும். அதற்காக அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அதே போல சிலருக்கு தனியார் துறைகளில் அதிக ஊதியத்துடன் ஒரு வேலையை பெற வேண்டும் என்று முயற்சி செய்து வருவர்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
மேலும் வேலை நாடுநர்களுக்காக தனியார் துறைகளும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் அவ்வவ்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலை பெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு உதவும் வகையில் குறைந்தபட்சமாக 10/12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகளை இப்பதிவின் கீழ் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் உள்ள லிங்குகளை கிளிக் செய்து அந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நிறுவனத்தின் பெயர் |
பதவியின் பெயர் |
கடைசி தேதி |
விண்ணப்பிக்க |
Indigo Airlines | Cabin Crew (ATR) | 04.01.2023,06.01.2023,11.01. |
Click Here |
RRC | KeyBoard Player for instrumental Music,Violin /Sitar Player&Others | 28.01.2023 | Click Here |
J K Finance | Team Manager | 28.01.2023 | Click Here |
TANUVAS | Project Associate II, Skilled Labour | 30.01.2023 | Click Here |
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் | Multi-Tasking Staff (MTS) | 30.01.2023 | Click Here |
Hindustan Copper Limited | Mining Mate,Blaster,WED ‘B ‘,WED ‘C ‘. | 31.01.2023 | Click Here |
JIPMER | Research Assistant, Data Entry Operator | 31.01.2023 | Click Here |
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு | Out Reach Worker | 31.01.2023 | Click Here |
DHS Ranipet | Staff Nurse, MPHW | 02.02.2023 | Click Here |
ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி | ஆசிரியர் மாற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் | 03.02.2023 | Click Here |
ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் | Junior Rigger | 03.02.2023 | Click Here |
Rail Coach Factory | Light Vocal Singer, Key Board Artist | 06.02.2023 | Click Here |
இந்திய விமானப்படை | Medical Assistant | 08.02.2023 | Click Here |
Indian Coast Guard | General Duty (GD), Commercial Pilot License (SSA), Technical (Engineering), Technical (Electrical/ Electronics), Law Entry | 09.02.2023 | Click Here |
ICMR -National Institute for Research in Tuberculosis | Project Assistant, Project Technician III | 09.02.2023 | Click Here |
Indian Coast Guard | Assistant Commandant | 09.02.2023 | Click Here |
WCL | Mining Sirdar, Surveyor | 10.02.2023 | Click Here |
இந்திய கடற்படை | Executive , Technical & Education Branch | 12.02.2023 | Click Here |
ICHR | MTS/ Office Attendant | 13.02.2023 | Click Here |
TN Postal Circle | GDS | 14.02.2023 | Click Here |
கண்டோன்மென்ட் போர்டு சென்னை | Lower Division Clerk, Secondary Grade Assistant,etc.. | 15.02.2023 | Click Here |
சென்னை கண்டோன்மெண்ட் போர்டு | Lower Division Clerk, Secondary Grade Assistant (Teacher), Plumber, Mason, Electrical Helper, Midwife, Nursing Orderly, Ayah, Latchi, Watchman, மற்றும் Safaiwala | 15.02.2023 | Click Here |
Indian Coast Guard | Navik | 16.02.2023 | Click Here |
SSC | MTS & Havaldar | 17.02.2023 | Click Here |
CISF | Constable / Driver, Constable / Driver-cum-Pump Operator | 22.02.2023 | Click Here |
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை | Lab Technician, Tuberculosis Health Visitor & Others | 16.03.2023 | Click Here |