2023 செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – September Month Current Affairs!
நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்கள் தற்போது அனைத்து தேர்வுகளிலும் முக்கிய இடம் பிடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு உதவும் வகையில் இப்பதிவில் நடப்பு நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிகழ்வுகள்:
தினசரி உள்நாடு முதல் உலகளவில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இத்தகைய நிகழ்வுகளை கட்டாயம் நாம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இன்றைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்த கூடிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் நடப்பு நிகழ்வு வினாக்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா தாளே இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு நாங்கள் தற்போது செப்டம்பர் மாதத்திற்கான நடப்பு நிகழ்வுகளை ஒவ்வொன்றாக தொகுத்து வழங்கி வருகிறோம். இந்த தொகுப்பு இப்பதிவின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து நடப்பு நிகழ்வுகளை அறிந்து பயனடையுங்கள்.
நாள் | பதிவிறக்கம் செய்ய |
01.09.2023 | Click Here |
05.09.2023 | Click Here |
07.09.2023 | Click Here |
08.09.2023 | Click Here |
09.09.2023 | Click Here |
10.09.2023 | Click Here |
12.09.2023 | Click Here |
13.09.2023 | Click Here |
14.09.2023 | Click Here |
15.09.2023 | Click Here |
16.09.2023 | Click Here |
17.09.2023 | Click Here |