ஆவின் வேலைவாய்ப்பு 2021 – மாவட்ட வாரியாக அனைத்து தகவல்களுடன் ..!
தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமான ஆவின் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் அவற்றிற்கு தகுதியானவர்களுக்கு அழைப்புகளும் வெளியாகிக் கொண்டு உள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் இந்த ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட நிறுவனத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும். அவ்வாறு வெளியான சில மாவட்ட அறிவிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அதில் தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் இறுதி தேதி முடிவடையும் முன்னர் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அவற்றிற்கான வழிமுறைகளையும் அம்மாவட்ட பணியிட அறிவிப்பின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.
மாவட்டம் பணியிடங்கள் கடைசி தேதி
நாமக்கல் 14 06.02.2021
தேனி 33 07.02.2021
விருதுநகர் 09 09.02.2021
திண்டுக்கல் 08 09.02.2021
கோவை 06 10.02.2021
கடலூர் 14 11.02.2021
திருப்பூர் 04 11.02.2021
கோவை 09 22.02.2021
சிவகங்கை 03 25.02.2021
மதுரை 05 01.03.2021
கன்னியாகுமாரி 11 03.03.2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Thanks you
I like
12th pass
I need more information
When will be the exam?
Bc
12𝙩𝙝 𝙖𝙣𝙮 𝙬𝙧𝙤𝙠