ஆவின் கன்னியாகுமாரி வேலைவாய்ப்பு 2021 

0
ஆவின் கன்னியாகுமாரி வேலைவாய்ப்பு 2021 
ஆவின் கன்னியாகுமாரி வேலைவாய்ப்பு 2021 
ஆவின் கன்னியாகுமாரி வேலைவாய்ப்பு 2021 

ஆவின் கன்னியாகுமாரி நிறுவனத்தில் காலியாக உள்ள HVD, Technician (Refrigeration) மற்றும் SFA பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர் 03.03.2021 க்குள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்தி சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆவின் கன்னியாகுமாரி
பணியின் பெயர் HVD, Technician (Refrigeration) & SFA
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்கும் தேதி 03.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆவின் கன்னியாகுமாரி காலிப்பணியிடங்கள்:
  • HVD – 01
  • Technician (Refrigeration) – 01
  • SFA – 09
ஆவின் வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

ஆவின் கல்வித்தகுதி:
HVD :

எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

Technician (Refrigeration) :

எஸ்.எஸ்.எல்.சி., அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SFA :

ITI அல்லது +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Notification 2021 
மாத சம்பளம்:
  1. HVD – ரூ.19500 – 62000/-
  2. Technician (Refrigeration) -ரூ. 19500 – 62000/-
  3. SFA – ரூ.15700 – 50000/-
Aavin தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 03.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download Application Form 2021

மற்ற மாவட்டங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்புகள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!