ஆவின் வேலைவாய்ப்பு 2021 – மாவட்ட வாரியாக அனைத்து தகவல்களுடன் ..!

7
ஆவின் வேலைவாய்ப்பு 2021
ஆவின் வேலைவாய்ப்பு 2021

ஆவின் வேலைவாய்ப்பு 2021 – மாவட்ட வாரியாக அனைத்து தகவல்களுடன் ..!

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமான ஆவின் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் அவற்றிற்கு தகுதியானவர்களுக்கு அழைப்புகளும் வெளியாகிக் கொண்டு உள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் இந்த ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட நிறுவனத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும். அவ்வாறு வெளியான சில மாவட்ட அறிவிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அதில் தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் இறுதி தேதி முடிவடையும் முன்னர் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அவற்றிற்கான வழிமுறைகளையும் அம்மாவட்ட பணியிட அறிவிப்பின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.

மாவட்டம் பணியிடங்கள் கடைசி தேதி
நாமக்கல் 1406.02.2021
தேனி 3307.02.2021
விருதுநகர் 0909.02.2021
திண்டுக்கல் 0809.02.2021
கோவை 0610.02.2021
கடலூர் 1411.02.2021
திருப்பூர் 0411.02.2021
கோவை0922.02.2021
சிவகங்கை 0325.02.2021
மதுரை 0501.03.2021
கன்னியாகுமாரி1103.03.2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!