ஆவின் சிவகங்கை வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.65,500/-

0
ஆவின் சிவகங்கை வேலைவாய்ப்பு 2021
ஆவின் சிவகங்கை வேலைவாய்ப்பு 2021
ஆவின் சிவகங்கை வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.65,500/-

ஆவின் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள Private Secretary மற்றும் Extension Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25-02-2021க்குள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆவின் சிவகங்கை மாவட்டம் 
பணியின் பெயர் Private Secretary & Extension Officer
பணியிடங்கள் 03
கடைசி தேதி 25.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆவின் காலிப்பணியிடங்கள்:
  • Private Secretary – 01
  • Extension Officer – 02
ஆவின் சிவகங்கை வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download TNPSC Notification 2021 

கல்வி தகுதி:

Any Degree + Typing/ Any Degree + Cooperative Training முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  1. Private Secretary – ரூ.20,600 to ரூ.65,500
  2. Extension Officer – ரூ.20,600 to ரூ.65,500

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு 85 மதிப்பெண்களுக்கும் நேர்காணல் ஆனது 15 மதிப்பெண்களுக்கும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25-02-2021க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf
மற்ற மாவட்டங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்புகள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here