ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021 : தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.30,000/-
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர் 01-03-2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மதுரை ஆவின் |
பணியின் பெயர் | கால்நடை ஆலோசகர் |
பணியிடங்கள் | 05 |
தேர்வு செயல் முறை | Interview |
நேர்காணல் தேதி | 01-03-2021 |
ஆவின் மதுரை காலிப்பணியிடங்கள்:
கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
31.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN Job “FB Group” Join Now
கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.
கால்நடை ஆலோசகர் பதவிக்கான மாத சம்பளம்:
மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்க்கு மாதம்: ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Download TNPSC Notification 2021
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 01.03.2021 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.
மதுரை ஆவின் விண்ணப்பிக்கும் முறை:
ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 01.03.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Ok
I am interest your jobs
Am intrested this job. I am complete with B.Sc computer science.