திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு 2021 || மாத ஊதியம்: ரூ.1,18,200/-

3
திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு 2021
திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு 2021
திருப்பூர் ஆவின் வேலைவாய்ப்பு 2021 || மாத ஊதியம்: ரூ.1,18,200/-

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager மற்றும் Deputy Manager பணியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி 2021 ஆம் ஆண்டிற்கான ஆவின் ஆட்சேர்ப்பில் மொத்தம் 04 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 11.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆவின் நிறுவனம் 
பணியின் பெயர் Manager மற்றும் Deputy Manager
பணியிடங்கள் 04
கடைசி தேதி 11.02.2021
விண்ணப்பிக்கும் முறை Online
திருப்பூர் ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Manager – 01
  • Deputy Manager – 03
வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆவின் கல்வி தகுதி:

BE/ B.Tech (EEE/ E&I/ ECE/ Automobile/ Mech) /MBA படித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத ஊதியம்:
  • Manager – ரூ.36700 – ரூ.118200/-
  • Deputy Manager – ரூ.36900 – ரூ.116600/-
விண்ணப்பிக்க கட்டணம்:
  • SC/ ST/ SCA பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Application and Processing Fees ரூ. 100/- செலுத்த வேண்டும்.
  • General போன்ற பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு application and processing fee ரூ. 250/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

https://tirupuraavin.com/carreer.html என்ற இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ளவர்கள் 11.02.2021 வரைவிண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here