கோவை ஆவின் நிறுவனத்தில் ரூ.62,000/- ஊதியத்தில் வேலை

0
கோவை ஆவின் நிறுவனத்தில் ரூ.62,000 ஊதியத்தில் வேலை
கோவை ஆவின் நிறுவனத்தில் ரூ.62,000 ஊதியத்தில் வேலை
கோவை ஆவின் நிறுவனத்தில் ரூ.62,000/- ஊதியத்தில் வேலை

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்களிடம் இருந்து பல்வேறு பணியிடங்களுக்கு இவ்வொன்றியத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.02.2021 மாலை 05:30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்
பணியின் பெயர் இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு), டெக்னீசியன்(ஆய்வகம்)
பணியிடங்கள் 06
கடைசி தேதி 10.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆவின் கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
 • இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – 01
 • டெக்னீசியன்(ஆய்வகம்) – 05
ஆவின் கல்வி தகுதி:

இளநிலை செயற்பணியாளர்:

 1. ஏதாவது ஒரு துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
 2. Typewriting Higher Grade in English & Lower grade in Tamil.

டெக்னீசியன்:

 1. 10 ஆம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 2. அரசு / அரசு ஒப்புதல் அளித்த நிறுவனங்களில் லேப் டெக்னீசியனில் 2 ஆண்டு டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
 • இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
 • டெக்னீசியன்(ஆய்வகம்) – கல்வி தகுதி மற்றும் நேர்காணல்
சம்பளம்:
 • இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) – ரூ.19,500-62,000/-
 • டெக்னீசியன்(ஆய்வகம்) – ரூ.19,500-62,000/-
விண்ணப்பக் கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணம்-
 1. OC/BC/MBC/DNC பிரிவு வகுப்புகளை சேர்ந்த விண்ணப்பதாரர்ர்கள் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.250/- (திரும்ப செலுத்தாதது) செலுத்த வேண்டும்.
 2. SC/SCA/ST பிரிவு வகுப்புகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.100- (திரும்ப செலுத்தாதது) செலுத்த வேண்டும்.
 3. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்குண்டான விபரங்கள் மற்றும் எழுத்து தேர்வு விபரங்கள் விண்ணப்ப படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு:

தற்போது கோயமுத்தூர் ஒன்றியத்தின் எல்லையில் கீழ் உள்ள பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.aavinmilk.com/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட முழு வடிவிலான விண்ணப்பங்கள் தகுந்த வரைவோலைகள் மற்றும் அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து “பொது மேலாளர், கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பச்சாபாளையம், காளம்பாளையம்(அஞ்சல்), கோவை-641 010” என்று குறிப்பிட்டு விரைவு அஞ்சலிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

Download Aavin Coimbatore Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!