மாதம் ரூ.1.13 லட்ச ஊதியத்தில் ஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 !!

0
மாதம் ரூ.1.13 லட்ச ஊதியத்தில் ஆவின் வேலைவாய்ப்பு 2021 !!
மாதம் ரூ.1.13 லட்ச ஊதியத்தில் ஆவின் வேலைவாய்ப்பு 2021 !!

மாதம் ரூ.1.13 லட்ச ஊதியத்தில் ஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 !!

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் இருந்து ஆவின் காலிப்பணியிடங்களுக்கு புதிய பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Driver, Technician & Deputy Manager பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவாக இந்த பணிகளுக்கு திறமையுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் AAVIN Coimbatore
பணியின் பெயர் Driver, Technician & Deputy Manager
பணியிடங்கள் 09
கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆவின் பணியிடங்கள் 2021 :

Driver, Technician & Deputy Manager பணிகளுக்கு என 09 காலியிடங்கள் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்படாமல் உள்ளது.

வயது வரம்பு :

Driver மற்றும் Technician பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Deputy Manager – CS/ IT பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Driver – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இருங்க வேண்டும். மேலும் இப்பணியில் 3 வருட முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Technician (Lab) – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam & Interview/ Driving Ability Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 22.02.2021 அன்றுக்குள் பொது மேலாளர், கோவையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட், புதிய பால் வளாகம், பச்சபாளையம் , கலாம்பாளயம், கோவை -641010 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அனுப்பிட வேண்டும்.

AAVIN Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!