திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,75,700/-

1
திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,75,700
திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,75,700

திண்டுக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலை 2021
மாத ஊதியம் ரூ.1,75,700/-

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆவின் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவின் நிறுவனத்தில் Executive, Deputy Manager பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இறுதி தேதிக்கு முன்னதாகவே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Aavin
பணியின் பெயர் Executive, Deputy Manager
பணியிடங்கள் 08
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆவின் பணியிடங்கள் :

Executive, Deputy Manager பணிகளுக்கு என 08 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலை/ MBA முடித்திருக்க வேண்டும்.
  • தட்டச்சு, கணினி இயக்க செயல்பாடுகள் இவற்றை தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,700/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test மற்றும் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.01.2021 அன்றுக்குள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AAVIN Notification PDF

Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!