தேனி மாவட்ட ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.1,19,500/-

1
தேனி மாவட்ட ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு
தேனி மாவட்ட ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு
தேனி மாவட்ட ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2021
ஊதியம்: ரூ.1,19,500/-

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆவின் நிறுவனம் 
பணியின் பெயர் Manager, Deputy Manager, Executive, Junior Executive Office, Data Entry Operator மற்றும் Driver
பணியிடங்கள் 33
கடைசி தேதி 07.02.2021
விண்ணப்பிக்கும் முறை Online
தேனி மாவட்ட ஆவின் காலிப்பணியிடங்கள்:

Manager, Deputy Manager, Executive, Junior Executive Office, Data Entry Operator மற்றும் Driver என மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

Any Degree + Cooperative Training/ 8th Pass/ 8th Pass + LMV License/ 10th Pass + Diploma (Lab Technician)/ Diploma or BE (Mech/EEE/ECE/Instrumentation) முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்ற மாவட்டங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்புகள்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆவின் தேனி விண்ணப்பிக்க கட்டணம்:
  1. SC/ ST/ SCA பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Application and Processing Fees ரூ. 100/- செலுத்த வேண்டும்.
  2. General போன்ற பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு application and processing fee ரூ. 250/- செலுத்த வேண்டும்.
தேனி மாவட்ட ஆவின் நிறுவன மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://theniaavinrecruitment.com/ என்ற இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ளவர்கள் 07.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!