ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை! – விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

0
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை!
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை!

ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை! – விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

விருதுநகர் ஆவின் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, Manager (Feed & Fodder), Deputy Manager (Marketing), Junior Executive (Office) மற்றும் Junior Executive (Typing) ஆகிய பதவிக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆவின் 
பணியின் பெயர் Manager (Feed & Fodder), Deputy Manager (Marketing), Junior Executive (Office) மற்றும் Junior Executive (Typing)
பணியிடங்கள் 09
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
விருதுநகர் ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
 • Manager (Feed & Fodder) – 01
 • Deputy Manager (Marketing) – 05
 • Junior Executive (Office) – 02
 • Junior Executive (Typing) – 01
விருதுநகர் ஆவின் கல்வி தகுதி:
 • Manager (Feed & Fodder) – B.Sc in Agriculture
 • Deputy Manager (Marketing) – MBA(or) BBA (or) 2 Years Post Graduate Diploma in Marketing
 • Junior Executive (Office) – Degree + cooperative training
 • Junior Executive (Typing) – Degree + Typewriting Higher Grade in English and Tamil.
Aavin வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மற்ற மாவட்டங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்புகள்

மாத சம்பளம்:
 1. Manager (Feed & Fodder) – ரூ.37700-119500
 2. Deputy Manager (Marketing) – ரூ.36900- 116600
 3. Junior Executive (Office) – ரூ.19500-62000
 4. Junior Executive (Typing) – ரூ.19500-62000
தேர்வு செயல் முறை:
 • எழுத்து தேர்வு
 • நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணம்-
 1. OC/BC/MBC/DNC பிரிவு வகுப்புகளை சேர்ந்த விண்ணப்பதாரர்ர்கள் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.250/-
 2. SC/SCA/ST பிரிவு வகுப்புகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.100- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட முழு வடிவிலான விண்ணப்பங்கள் தகுந்த வரைவோலைகள் மற்றும் அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து VIRUDHUNAGAR DCMPU, Milk Producers’ Union and Address : Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626 125.என்ற முகவரிக்கு விரைவு அஞ்சலிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

Download Short Notice 2021

Download Detailed Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here