SSC CGL 2026 புதிய சிலபஸ்: முழு விவரம் மற்றும் Exams Daily Tamil-இன் பிரத்தியேக வழிகாட்டி!

0

அதிரடி மாற்றம்!
SSC CGL 2026 புதிய முழு சிலபஸ் மற்றும்
Exams Daily Tamil வழிகாட்டி

மத்திய அரசுப் பணிகளுக்கான Staff Selection Commission (SSC) CGL 2026 அறிவிப்பில் 15 நிமிட டைம் லாக் (Sectional Timing) கொண்டு வரப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இந்த புதிய மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள, மாணவர்கள் சிலபஸை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும்.இந்த பதிவில், SSC CGL 2026 தேர்வின் அதிகாரப்பூர்வ முழு சிலபஸ் (Full Syllabus) விவரங்களையும், அதை Exams Daily Tamil எப்படி தன் புத்தகங்கள் மற்றும் வகுப்புகள் மூலம் உங்களுக்கு எளிமையாக்குகிறது என்றும் பார்ப்போம்.

SSC CGL 2026 அதிகாரப்பூர்வ முழு சிலபஸ்
(Indicative Syllabus)

தேர்வின் Tier 1 மற்றும் Tier 2 நிலைகளில் கேட்கப்படும் 4 முக்கிய பாடப்பிரிவுகளின் விரிவான தலைப்புகள்:

1. General Intelligence & Reasoning
(பொது அறிவு மற்றும் புத்தி கூர்மை)

    • முக்கிய தலைப்புகள்:
      Analogies (ஒப்புமை), Coding-Decoding (குறியீட்டு முறைகள்), Syllogism, Venn Diagrams (வென் வரைபடங்கள்), Blood Relations (இரத்த உறவுகள்), Space Visualization, Non-Verbal Series (வடிவத் தொடர்கள்), Statement & Conclusion.
    • Exams Daily Tamil உதவி:
      புதிய தேர்வு முறையில், ரீசனிங் பகுதியில் உள்ள 25 கேள்விகளுக்கும் வெறும் 15 நிமிடங்களுக்குள் விடையளிப்பது மிகப்பெரிய சவாலானது. இதை எதிர்கொள்ள, Exams Daily புத்தகங்களில் உள்ள எளிய ஷார்ட்கட் ட்ரிக்குகள் (Tricks) உங்களுக்குப் பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி, Exams Daily Tamil தளம் தினமும் வழங்கும் புதிய டைமர் கொண்ட ஆன்லைன் மாக் டெஸ்ட்கள் (Daily Mock Tests) மூலமாக, கேள்விகளைப் பார்த்த சில வினாடிகளிலேயே துல்லியமாக விடையளிக்கும் அசாத்திய வேகத்தையும், உத்தியையும் நீங்கள் மிக எளிதாக வளர்த்துக் கொள்ளலாம்!

2. Quantitative Aptitude / Mathematical Abilities
(கணிதம்)

    • முக்கிய தலைப்புகள்:
      Number System, Percentages (சதவீதம்), Ratio & Proportion, Profit & Loss (இலாபம் மற்றும் நஷ்டம்), Simple & Compound Interest, Time & Work, Algebra (இயற்கணிதம்), Geometry (வடிவியல்), Trigonometry, Statistics & Probability (புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு).
    • Exams Daily Tamil உதவி:
      கணிதப் பகுதிக்குத் தான் அதிகப்படியான பயிற்சி தேவை. Exams Daily Tamil Combo Books தொகுப்பில் பள்ளிப் பாடப்புத்தகம் முதல் அட்வான்ஸ் கணக்குகள் வரை அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எளிய விளக்கங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

3. English Language & Comprehension (ஆங்கிலம்)
    • முக்கிய தலைப்புகள்:
      Spot the Error (பிழை கண்டறிதல்), Synonyms & Antonyms, Idioms & Phrases, One Word Substitution, Active/Passive Voice, Direct/Indirect Speech, Reading Comprehension & Cloze Test.
    • Exams Daily Tamil உதவி:
      தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலப் பகுதி கடினமாகத் தோன்றலாம். எங்களின் Online Classes மூலம் கிராமர் விதிகளை (Grammar Rules) மிக எளிமையாகத் தமிழ் வழியில் கற்றுக் கொடுப்பதால், உங்களால் முழு மதிப்பெண்களைப் பெற முடியும்.

4. General Awareness
(பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்)

    • முக்கிய தலைப்புகள்:
      History (வரலாறு), Culture, Geography (புவியியல்), Economic Scene, Indian Polity & Constitution (இந்திய அரசியல் அமைப்பு), General Science (அறிவியல்), Current Affairs (நடப்பு நிகழ்வுகள் – கடந்த 6 முதல் 12 மாதங்கள்).
    • Exams Daily Tamil உதவி:
      கடல் போன்ற இந்த சிலபஸை சுருக்குவதற்காக, Exams Daily நிபுணர்களால் உருவாக்கப்பட்ட நடப்பு நிகழ்வுகள் குறிப்புகள் மற்றும் ஸ்டாட்டிக் ஜி.கே (Static GK) புத்தகங்கள் உங்களுக்குப் பெரிதும் உதவும்.

புதிய சிலபஸை வெல்ல Exams Daily Tamil உங்களுக்கு எப்படி துணையாக நிற்கிறது?

பழைய முறையில் படித்துப் பழகிய மாணவர்களுக்கு இந்த புதிய சிலபஸ் மற்றும் 15 நிமிட டைம் லாக் பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், உங்களை வெற்றியாளராக மாற்ற Exams Daily Tamil அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது:
    • Exams Daily Tamil Combo Books:
      புதிய 2026 சிலபஸ் தலைப்புகளை SSC Official Notification-இன் படி துல்லியமாக கவர் செய்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிரத்தியேகமாக இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • லைவ் ஆன்லைன் வகுப்புகள் (Online Classes):
      வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் இல்லத்தரசிகளைக் கருத்தில் கொண்டு, நீங்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் சந்தேகங்களைக் கேட்டுப் படிக்கும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
    • எப்போது வேண்டுமானாலும் படிக்க ‘Recorded Videos’:
      நேரடி வகுப்பில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக, அனைத்து வகுப்புகளின் ரெக்கார்டட் வீடியோக்களும் (Recorded Videos) செயலியில் (App) பதிவேற்றப்படும். உங்களின் ஓய்வு நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இதைப் பார்த்துப் படித்துக் கொள்ளலாம்!
சிலபஸ் மற்றும் தேர்வு முறை மாறினாலும், உங்களின் உழைப்பும் முறையான வழிகாட்டுதலும் மாறக் கூடாது. Exams Daily Tamil வழங்கும் இந்த முழுமையான பாடத்திட்டப் பயிற்சியைப் பயன்படுத்தி, 2026-ஆம் ஆண்டிலேயே மத்திய அரசுப் பணியில் அமர இன்றே உங்கள் தயாரிப்பைத் தொடங்குங்கள்!

ExamsDaily – Live Class/Test App

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!