TNUSRB Police Constable Free Test

3
TNUSRB Police Constable Free Test
TNUSRB Police Constable Free Test

TNUSRB Police Constable Free Test

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது 11741 சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீப காலத்தில் வெளியிட்டது. TNUSRB Police Constable எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாரகுபவர்களுக்கான பாடத்திட்டம், பாடக்குறிப்புகள் என அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக, தேர்வர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் TNUSRB Police Constable Free Test என்ற மாதிரி தேர்வினை நடத்த உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது தேர்வு பயத்தினை போக்கி கொள்ளலாம்.

TNUSRB Police Constable மாதிரி தேர்வு:

சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிக்கு நடைபெறும் எழுத்து தேர்வில் பொது அறிவு மற்றும் உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 80 மதிப்பெண்கள் கேட்கப்படும். இந்த பகுதிகளில் இருந்து நாள்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படும். அதற்குரிய கேள்விகள் காலை 10 மணிக்கு PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். மாலையில் அதற்கான பதில்கள் அனைத்தும் தெளிவான விளக்கத்துடன் சிறந்த ஆசிரியர்களால் Youtubeல் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம்.

தேர்வு எண் தேர்வின் பெயர் கேள்விகள் (Pdf)விடைகள்
1Psychology Model Test 1கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
2Psychology Model Test 2கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும் | கிளிக் செய்யவும்
3Psychology Model Test 3கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
4Psychology Model Test 4கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
5Psychology Model Test 5கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
6Psychology Model Test 6கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
7Psychology Model Test 7கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
8Psychology Model Test 8கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
9Psychology Model Test 9கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
10Psychology Model Test 10கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
11Psychology Model Test 11கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
12Psychology Model Test 12கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
13Psychology Model Test 13கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
14Psychology Model Test 14கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
15Psychology Model Test 15கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
16Psychology Model Test 16கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
17Psychology Model Test 17கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
18Psychology Model Test 18கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
19Psychology Model Test 19கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
20Psychology Model Test 20கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
21Psychology Model Test 21கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
22Psychology Model Test 22கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
23Psychology Model Test 23கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
24Psychology Model Test 24கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
25Psychology Model Test 25கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
26Psychology Model Test 26கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
27Psychology Model Test 27கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
28Psychology Model Test 28கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்
29Psychology Model Test 29கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்

 வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!