பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020

0
பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020
பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020

பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்எனப்படும் National Thermal Power Corporation Limited ஆனது பொது மேலாளர் – General Manager (சுரங்க, விநியோக வர்த்தகம், கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 03. இந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2020. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தகுதி மற்றும் விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் பொது மேலாளர் – General Manager
மொத்த பணியிடங்கள் 03
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2020
NTPC காலிப்பணியிடங்கள்:
  • General Manager(Mining) – 01
  • General Manager(Distribution Business) – 01
  • General Manager(Corporate Communication) -01
NTPC General Manager கல்வி தகுதி:

Post Graduate Degree/ Post Graduate Diploma/ Engineering Degree முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

NTPC General Manager வயது வரம்பு:

விண்ணப்பதாரர் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NTPC மாத ஊதியம்:

General Manager – ரூ.5,00,000/-

NTPC GM தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

NTPC General Manager விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலம் 15.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!