RBI Grade B அறிவிப்பு 2023 – 291 காலிப்பணியிடங்கள், ஊதியம் & முழு விவரங்களுடன்!

0
 RBI Grade B அறிவிப்பு 2023 – 291 காலிப்பணியிடங்கள், ஊதியம் & முழு விவரங்களுடன்!

RBI ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான Grade B Officer பனியின் காலியிடங்கள் குறித்த குறு அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் Grade B Officer
பணியிடங்கள் 291
விண்ணப்பிக்க கடைசி தேதி  09.05.2023-09.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Reserve Bank of India காலிப்பணியிடங்கள்:

Grade B Officer கீழ்வரும் பணிகளுக்கு மொத்தமாக 291 காலிப்பணியிடங்கள் RBI வங்கியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Officers in Grade ‘B’ (DR)–(General) – 222 பணியிடங்கள்
  • Officers in Grade ‘B’ (DR)–DEPR – 38 பணியிடங்கள்
  • Officers in Grade ‘B’ (DR)–DSIM – 31 பணியிடங்கள்

தஞ்சாவூர்‌ மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் வேலை – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Grade B Officer கல்வி தகுதி:

இந்த RBI வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு / அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Grade B Officer வயது வரம்பு:

Grade B Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Grade B Officer ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ. 55,200-2850(9)-80850-EB-2850(2)-86550-3300(4)-99750 அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RBI Bank தேர்வு முறை:

இந்த RBI வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்

  • Phase-I exam
  • Phase-II exam and
  • Interview process

Follow our Instagram for more Latest Updates

RBI Bank விண்ணப்பிக்கும் முறை:

Grade B Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள RBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 09.05.2023 முதல் 09.06.2023 வரை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

RBI Grade B Short Notice – Download

Apply Online – Activate on 09.05.2023

Official Website Link

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!