TN 10th Result 2026 Direct Link: 10th ரிசல்ட் பார்ப்பது எப்படி?

0

TN 10th Result 2026: தமிழ்நாடு SSLC தேர்வு முடிவுகள் வெளியீடு! ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

தமிழ்நாடு பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை 9:30 மணிக்கு பள்ளி கல்வித்துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.

ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி? (How to Check)

  1. TN Results Portal என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

  2. “SSLC Exam Results May 2026” என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

  3. உங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை (DD/MM/YYYY) உள்ளிடவும்.

  4. “Submit” கொடுத்தவுடன் உங்களது மதிப்பெண்கள் திரையில்தோன்றும்.

    குறிப்பு 

    (பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் மொபைல் எண்களுக்கு SMS மூலமாகவும் ரிசல்ட் நேரடியாக அனுப்பப்படும்)

முக்கிய தேதிகள் (Important Dates);

நிகழ்வு (Event)
தேதி / விவரம்
(Date / Details)
பொதுத்தேர்வு தொடங்கிய நாள்
மார்ச் 11, 2026
பொதுத்தேர்வு முடிந்த நாள்
ஏப்ரல் 6, 2026
விடைத்தாள் திருத்தும் பணி
ஏப்ரல் இறுதி வாரம்
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
மே 20, 2026 (புதன்கிழமை)
முடிவுகள் வெளியாகும் நேரம்
காலை 09:30 மணி
மதிப்பெண் சரிபார்க்கத் தேவைப்படுபவை
பதிவு எண் &
பிறந்த தேதி

🌐 முக்கிய இணைப்பு(Official Link)

தேர்வு முடிவுகளைப் பார்க்க (Main Server): TN Board Results Portal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!