TNUSRB Police Constable Free Test
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது 11741 சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீப காலத்தில் வெளியிட்டது. TNUSRB Police Constable எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாரகுபவர்களுக்கான பாடத்திட்டம், பாடக்குறிப்புகள் என அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக, தேர்வர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் TNUSRB Police Constable Free Test என்ற மாதிரி தேர்வினை நடத்த உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது தேர்வு பயத்தினை போக்கி கொள்ளலாம்.
TNUSRB Police Constable மாதிரி தேர்வு:
சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிக்கு நடைபெறும் எழுத்து தேர்வில் பொது அறிவு மற்றும் உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 80 மதிப்பெண்கள் கேட்கப்படும். இந்த பகுதிகளில் இருந்து நாள்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படும். அதற்குரிய கேள்விகள் காலை 10 மணிக்கு PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். மாலையில் அதற்கான பதில்கள் அனைத்தும் தெளிவான விளக்கத்துடன் சிறந்த ஆசிரியர்களால் Youtubeல் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Tq mam
Pc kku use full ha irukku tq very much mam
Hall ticket
Mam tdy evg link potala