TNPSC Polity Study Materials in Tamil – PDF Download 

3
TNPSC Polity Study Materials in Tamil - PDF Download 
TNPSC Polity Study Materials in Tamil - PDF Download 

TNPSC Polity Study Materials in Tamil – PDF Download 

“அரசியல்” (Polity) என்பது ஒரு நாடு அல்லது மாநிலத்தின் அரசியல் அமைப்பு  ஆட்சி மற்றும் அதிகார அமைப்பை குறிக்கிறது.  இது அதிகாரம் செலுத்தும், சட்டங்களை உருவாக்கும் மற்றும் முடிவுகளை செயல்படுத்தும் கட்டமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் செயல்முறைகளை உள்ளடக்கியது. அந்த வகையில், TNPSC போட்டித்தேர்வில் இந்திய அரசியல் என்பது மிக முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே, இந்த தலைப்பினை கூர்மையாகவும் தெளிவாகவும் படிப்பது என்பது மிகவும் அவசியமாகும். எனவே, உங்களுக்காகவே நாங்கள் இந்த தலைப்பில் உள்ள ஒவ்வொரு கூறுகளையும் மிகவும் எளிய முறையில் தொகுத்து வழங்கியுள்ளோம். 

  1. இந்திய அரசியலமைப்பு
  2. அரசியலமைப்பின் முகவுரை
  3. அரசியலமைப்பின் முக்கியக் கூறுகள்
  4. ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
  5. குடியுரிமை
  6. அடிப்படை உரிமைகள்
  7. அடிப்படை கடமைகள்
  8. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்
  9.  ஒன்றிய  நிர்வாகம்
  10. ஒன்றிய நாடாளுமன்றம்
  11. மாநில நிர்வாகம்
  12.  மாநில சட்டமன்றம் 
  13.  உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்
  14.  கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்
  15. மத்திய – மாநில உறவுகள்
  16. தேர்தல்
  17. இந்திய நீதி அமைப்புகள்
  18. சட்டத்தின் ஆட்சி
  19.  பொது வாழ்வில் ஊழல் 
  20. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் 
  21.  லோக்பால் மற்றும் லோக் அயுக்தா 
  22.  தகவல் அறியும் உரிமை 
  23.  பெண்களுக்கு அதிகாரமளித்தல் 
  24. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் 
  25. மனித உரிமைகள் சாசனம் 
  26. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சி முறைகளும்
  27.  நடப்பு நிகழ்வுகள். 

TNPSC Study Materials in Tamil – PDF Free Download  

 

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!