TNPSC Assistant Professor தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNPSC Assistant Professor தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Assistant Professor தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC Assistant Professor தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Assistant Professor of Psychology–cum-Clinical Psychologist பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு விடைக்குறிப்பு மற்றும் Objection விவரங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2023
Status Official Answer Key Released
TNPSC Assistant Professor Answer Key (தேர்வு விடைக்குறிப்பு):

தமிழ்நாடு மருத்துவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ள உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உளவியலாளர் பணிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு TNPSC மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன் படி, கணினி அடிப்படையிலான தேர்வானது தமிழகத்தில் மார்ச் 14 ஆம் தேதி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களில் நடைபெற்றது. தற்போது இதற்கான தேர்வு விடைக்குறிப்புகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

TNPSC Assistant Professor Objection :

தற்போது வெளியான விடைகுறிப்பில் ஏதேனும் பிழைகள் இருப்பின், அதை விண்ணப்பதாரர்கள் 31.03.2023 மாலை 5:45 மணிக்குள் தெரிவிக்கலாம். தற்காலிக பதில் விசைகளை சவாலுக்கு உட்படுத்துதல் / கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவை ஆகியவை  www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. POST அல்லது EMAIL மூலம் பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என TNPSC அறிவித்துள்ளது.

Download TNPSC Assistant Professor Psychology Answer Key Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!