TNPSC CTS முழு விரிவான பாடத்திட்டம்;(A to Z Detailed Syllabus)

0

 

TNPSC CTS சிலபஸ் 2026: (A to Z Detailed Syllabus)

டிஎன்பிஎஸ்சி CTS (Combined Technical Services) தேர்வில் நீங்கள் எளிதாகக் கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்று அரசு அதிகாரி ஆவதற்கு, அதன் முழுமையான பாடத்திட்டத்தைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.அனைத்துத் துறை மாணவர்களுக்கும் புரியும் வகையில் தாள் I மற்றும் தாள் II ஆகிய இரண்டிற்குமான முழு விரிவானபாடத்திட்டம்தொகுக்கப்பட்டுள்ளது.

தாள் I (Paper 1): பொதுவான பாடத்திட்ட அட்டவணை;

தாள் I-ல் உள்ள அனைத்துப் பாடங்களும் சிவில், மெக்கானிக்கல், அக்ரிகல்ச்சர் என அனைத்துத் துறை தேர்வர்களுக்கும் பொதுவானது ஆகும்.

பாடப்பிரிவு (Part)

முக்கியத் தலைப்புகள் (Syllabus Core Topics)

பகுதி A: கட்டாயத் தமிழ்

(10-ஆம் வகுப்பு தரம்)

• பொது இலக்கணம்: பிரித்தெழுதுதல், சேர்த்தெழுதுதல், பிழை திருத்தம், ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்.

• இலக்கியம்: திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் அறநூல்கள்.

• தமிழ்த்தொண்டு: பாரதியார், பாரதிதாசன், புதுக்கவிதை அறிஞர்கள் மற்றும் தமிழகத்தின் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் (கீழடி).

பகுதி B: பொது அறிவு

(பட்டப்படிப்பு தரம்)

• அறிவியல் & நடப்பு நிகழ்வுகள்: பேரண்டத்தின் இயல்பு, இயக்கவியல் விதிகள், அமிலங்கள்-காரங்கள், நோய்கள், நடப்பு நிகழ்வுகள், விருதுகள் மற்றும் விளையாட்டு செய்திகள்.

• புவியியல் & வரலாறு: இந்திய அமைவிடம், பருவமழை, காடுகள், சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள், தென்னிந்திய வரலாறு.

• அரசியல் & பொருளாதாரம்: இந்திய அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள், நாடாளுமன்றம், லோக்பால், ரிசர்வ் வங்கி (RBI), நிதி ஆயோக் மற்றும் GST.

• தமிழ்நாடு வரலாறு & நிர்வாகம்: சங்க கால இலக்கியம், விடுதலைப் போராட்ட வீரர்கள் (கட்டபொம்மன், வேலு நாச்சியார்), நீதிக்கட்சி, திராவிட இயக்கம், கல்வி-சுகாதார முறைகள் மற்றும் மின்-ஆளுமை (e-Governance).

பகுதி C: கணக்கு (Aptitude)

(10-ஆம் வகுப்பு தரம்)

• கணிதப் பகுதிகள்: சுருக்குதல் (Simplification), விழுக்காடு (Percentage), மீப்பெரு பொது வகுத்தி (HCF) & மீச்சிறு பொது மடங்கு (LCM).

• விகிதம் & வட்டிகள்: விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி (Simple Interest) & கூட்டுவட்டி (Compound Interest).

• அளவியல் & வேலை: பரப்பளவு (Area), கொள்ளளவு (Volume), காலம் மற்றும் வேலை (Time and Work).

• தருக்க அறிவு: புதிர்கள் (Puzzles), பகடை (Dice), எண் மற்றும் எழுத்து வடிவக் கணக்குகள் (Reasoning).

தாள் II (Paper 2): துறை சார்ந்த தொழில்நுட்பப் பாடங்கள்

தேர்வர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஆன்லைனில் தேர்வு செய்யும் பிரதானப் பாடத்திலிருந்து (Core Subject) 200 கேள்விகள் கேட்கப்படும்.

தொழில்நுட்பத் துறை

🔬 விரிவான 10 அலகுகளின் முக்கியப் பகுதிகள் (Core Units)

சிவில் இன்ஜினியரிங்
(Civil Engineering)

• Building Materials, Construction Practices & Management

• Strength of Materials, Structural Analysis & Concrete Technology

• RCC & Steel Structures Design

• Geotechnical & Foundation Engineering

• Environmental & Water Resources Engineering

• Transportation Engineering & Surveying (GPS / GIS)

மெக்கானிக்கல்
(Mechanical Engineering)

• Engineering Mechanics & Strength of Materials

• Theory of Machines, Machine Design & Vibrations

• Fluid Mechanics & Hydraulic Machinery

• Thermodynamics, Heat Transfer & Air Standard Cycles

• IC Engines, Steam Boilers & Power Plants

• Manufacturing Technology, CNC Machines & Industrial Engineering

 எலக்ட்ரிக்கல் (EEE) (Electrical Engineering)

• Electric Circuits Analysis & Electromagnetic Fields

• DC Machines, Transformers & AC Machines (Induction/Synchronous)

• Power Generation, Transmission, Distribution & Protection

• Fault Analysis, Control Systems & Power Electronics

• Digital Electronics, 8085/8086 Microprocessors & Microcontrollers

கம்ப்யூட்டர் சயின்ஸ் & IT (Computer Science & IT)

• Data Structures, Sorting & Searching Algorithms

• Operating Systems (OS), CPU Scheduling & Memory Management

• Database Management Systems (DBMS), SQL Queries & Normalization

• Computer Architecture, Digital Logic & Pipelining

• Computer Networks (OSI/TCP-IP), Cyber Security & Web Technologies

• Cloud Computing, Big Data Analytics & Artificial Intelligence (AI)

விவசாயப் பொறியியல் (Agricultural Engineering)

• Land Surveying, Levelling & Contouring

• Soil & Water Conservation, Watershed Management & Irrigation

• Farm Machinery (Tillage Implements) & Farm Power (Tractors)

• Post-Harvest Technology (Grain Drying & Storage)

• Food Engineering, Food Packaging & Renewable Energy (Solar/Biogas)

• Agro-Environment & Greenhouse Design

முக்கிய இணைப்புகள் (Direct Links);

டிஎன்பிஎஸ்சி CTS தேர்வுக்கான வயது வரம்பு (Age Limit), காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதிகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!