தமிழக அஞ்சல் துறை GDS தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
தமிழக அஞ்சல் துறை GDS தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
தமிழக அஞ்சல் துறை GDS தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
தமிழக அஞ்சல் துறை GDS தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

இந்திய அஞ்சல் துறை ஆனது Gramin Dak Sevak பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்திய அஞ்சல் துறை GDS 2nd Merit List:

Gramin Dak Sevak பதவிக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 2வது தகுதிப் பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. 3167 Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் தங்களின் பெயர் பட்டியலை சரிபார்த்து கொள்ளலாம். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அசல் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களின் சுயசான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் சரிபார்ப்புக்காக எடுத்து செல்ல வேண்டும்.

PG TRB 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!

India Post 2nd Merit List பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • https://indiapostgdsonline.cept.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • Tamilnadu Post Office Gramin Dak Sevaks (GDS) முடிவு இணைப்பைக் கண்டறியவும்
  • விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
  • இப்போது உங்கள் தமிழ்நாடு அஞ்சல் அலுவலக கிராமின் டாக் சேவக்ஸ் (GDS) 2023 முடிவுகள் காட்டப்படும்.
  • உங்கள் முடிவைப் பதிவிறக்கிச் சேமிக்கவும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!