PG TRB 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!

0
PG TRB 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!
PG TRB 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!
PG TRB 2023 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான சிறந்த Online Classes! Join Now!

தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற PG TRB தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், இத்தேர்வுக்கு தயாராக சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெறுகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதில் நீங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய வேண்டுமெனில், முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (PG TRB) நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

SSC MTS 2023 தேர்வில் குறைந்த நாட்களிலே வெற்றி பெற – Best Online Course! வெற்றி நிச்சயம்!

இத்தேர்வை எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன் கூடிய இளங்கலை கல்வியியல் (B.Ed) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால், இத்தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் திறமையான ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்பம்சங்கள்:
  • ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் PG TRB தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்து வகுப்புகளும் நடத்தப்படும்.
  • மேலும் மாணவர்களுக்கு கடினமாக விளங்கும் பாடப்பகுதிகள் PPT/PDF முறையில் கற்பிக்கப்படும்.
  • மேலும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • இந்த தேர்வுக்கான விடைகள் குறித்து பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கலந்தாலோசனை செய்யப்படும்.
  • மேலும் இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளும் கிடைக்கும்.
PG TRB – தமிழ் Online Class  2023: Click Here  

 

Contact Number:  8101234234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!