தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – ரூ.18536/- ஊதியம்!

0
தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு - ரூ.18536/- ஊதியம்!
தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு - ரூ.18536/- ஊதியம்!
தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – ரூ.18536/- ஊதியம்!

தேனி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில்‌ காலியாக உள்ள Social Worker பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளதால்‌ அதற்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேனி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் Social Worker
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:

Social Worker பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்‌ இருந்து B.A in Social Work/ Sociology/ Social Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNDTE COA தேர்வர்களுக்கான அறிவிப்பு – தற்காலிக அட்டவணை வெளியீடு!

சம்பளவிவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18536/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தங்கள்‌ விண்ணப்பங்கள்‌ அனைத்து கல்விச்சான்று நகல்கள்‌, அனுபவச்சான்று மற்றும்‌ புகைப்படத்துடன்‌ 15.11.2023 ஆம்‌ தேதி மாலை 05.45 மணிக்குள்‌ E.Santhiya, District Child Protection Officer, District Child Protection Unit, District Block Level Officer Building-II, Collectorate Campus, District Employment Office Upstairs, Theni-625531. என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!