தமிழகத்தில் நவ.03ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.03ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
அத்திப்பட்டு:
சேப்பாக்கம், மவுத்மேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி தொழில்துறை, தமிழ் குரஞ்சியூர், நந்தியம்பாக்கம்
காமராஜர் சாலை:
பாலன் நகர், பாரதி நகர், சர்க்கரை செட்டியார் நகர், சக்தி நகர், என்.ஜி.ஆர் நகர், ஜோதி நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ராமானுஜ நகர், வரதராஜபுரம், என்.கே.பாளையம்
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கிய தங்கத்தின் விலை – சவரன் ரூ. 45,560க்கு விற்பனை!!
ஆனந்தூர்:
பனிக்கோட்டை, ஆயக்கோட்டை, அந்தக்குடி, சாத்தனூர்
தொண்டி:
சின்ன தொண்டி, புதுக்குடி
சிங்காநல்லூர்:
காமராஜர் சாலை, பாலன் நகர், பாரதி நகர், சர்க்கரை செட்டியார் நகர், சக்தி நகர், என்.ஜி.ஆர் நகர், ஜோதி நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, ராமானுஜ நகர், வரதராஜபுரம், என்.கே.பாளையம்.