TNDTE COA தேர்வர்களுக்கான அறிவிப்பு – தற்காலிக அட்டவணை வெளியீடு!

0
TNDTE COA தேர்வர்களுக்கான அறிவிப்பு - தற்காலிக அட்டவணை வெளியீடு!
TNDTE COA தேர்வர்களுக்கான அறிவிப்பு - தற்காலிக அட்டவணை வெளியீடு!
TNDTE COA தேர்வர்களுக்கான அறிவிப்பு – தற்காலிக அட்டவணை வெளியீடு!

Department of Technical Education எனப்படும் TNDTE ஆனது Computer Office Automation தேர்வுக்கான தற்காலிக கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அட்டவணை:

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக்‌ கல்வித்‌ துறை ஆனது Computer Office Automation எனப்படும் COA தேர்வை அவ்வப்போது நடத்தி வருகிறது. தற்போது Department of Technical Education எனப்படும் TNDTE-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 2024-ம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள COA தேர்வு குறித்த தற்காலிக அட்டவணை வெளியாகியுள்ளது.

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Field Assistant வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

வெளியாகியுள்ள அட்டவணையின் படி 03.12.2023ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் தகுதியானவர்கள் 31.12.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வானது 03.02.204 மற்றும் 04.02.2024ம் தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 22.03.2024ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்வையிடவும்.

Download Time Table

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!