ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Field Assistant வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

0
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Field Assistant வேலை - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Field Assistant வேலை - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Field Assistant வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Junior Project Fellow, Field Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
பணியின் பெயர் Junior Project Fellow, Field Assistant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.11.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICFRE காலிப்பணியிடங்கள்:

Junior Project Fellow, Field Assistant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Project Fellow கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICFRE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Project Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

மாதம் ரூ.90,000/- சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை – விண்ணப்பிக்க நவம்பர் 3 கடைசி நாள்!

ICFRE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 17.11.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!